
ஜலந்தரின் அரக்கன்: தர்பாரா சிங்
2004 ஆம் ஆண்டின் அந்த கோடைகாலம்... பஞ்சாப் மாநிலத்தின் தொழில் நகரமான ஜலந்தர் ஒரு இருண்ட, மரண பயத்தால் உறைந்து போயிருந்தது. ஏழைப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் அடுத்தடுத்து எவ்வித தடயமும் இன்றி மாயமாகத் தொடங்கின








