
SBS Tamil - SBS தமிழ்
இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துரையாடல்
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனிதஉரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.






