
Episode #73
Books.Com - Poonachi - Book Review (Tam) | 73-C| Subhashini
️ பூனாச்சி | சிறப்பு 3-பாகத் தொடர் | பகுதி 3 ஒரு கருப்பு ஆட்டுக்குட்டியின் கதை... மெல்ல மெல்ல ஒரு சமூகத்தின் கதையாக மாறுகிறது. பெண்ணியம், அதிகாரம், சுதந்திரம், மனிதநேயம், அன்பு — இவை அனைத்தையும் ஒரு ஆட்டின் வாழ்க்கையின் வழியாக பெருமாள் முருகன் எப்படிப் பேசுகிறார் என்பதை இந்த இறுதிப் பகுதியில் பார்க்கலாம். கதையின் முடிவை சொல்லாமல்... பூனாச்சியைப் பற்றி நாம் மீண்டும் ஒருமுறை யோசிப்போம். கேளுங்கள்... பிறகு Poonachi உங்களுக்கு எதன் உருவகமாகத் தோன்றினாள்? என்று பகிருங்கள். ️ Books.Com – Lit Gyan with சுபாஷிணி What begins as the story of a little black goat slowly becomes a story about society, freedom, power, womanhood, compassion and the choices we make. In this final part of my review of Poonachi by Perumal MuruganI explore what this unusual novel left me thinking about long after I turned the last page — and why Poonachi became one of my most loved literary characters. I won’t reveal the ending. Listen to the episode and discover Poonachi for yourself. While listening this review on Spotify and Apple, kindly rate our show. If you like the content, please do consider following and sharing it with your friends and family. For more captivating book reviews and summaries, Stay Tuned with Books.Com. #Poonachi #PerumalMurugan #TamilLiterature #TamilPodcast #BooksDotCom #LitGyan #BookReview #TamilBooks #IndianLiterature #PodcastTamil #BookLovers #BookPodcast #globalbooks #weeklybooktalks #Bookreadingcommunity #modernclassics #TranslatedLiterature #BookDiscussion #SpotifyPodcast #indianauthors #indianregionalbooks #indianbooks #fiction #booklovers #booksintranslation #translatedbooks #bookloverscommunity #bookstagram #bookreviewer #bookworld #booktok #bestsellers #anthropomorphism #bookreviewingcommunity #audiobooks #bestseller #பூனாச்சி #பெருமாள்முருகன் #தமிழ்இலக்கியம் #Books.Com #தமிழ்புத்தகங்கள் #புத்தகவிமர்சனம்






