
Not in our control 🫂 - podcast - voice of Ajith
Friends, love, family, job, society — சில விஷயங்கள் நம்ம control-ல இல்லை. அதை மாற்ற முயற்சி பண்ணி stress எடுக்குறதுக்கு பதிலா, அதை விட்டுட்டு peace-ஐ choose பண்ணுறதுதான் சரி. இது ஓடறது இல்ல; நிம்மதிக்காக move ஆகுறது.
Show notes















